பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16


மாசி : மெய்தான்! உங்கிட்டே கமுக்கமா ஒரு தாக் கல் விசாரிக்கனும் கண்ணு! தெய் : என்னுங்கப்பா? மாசி : ஆமா, உன் மச்சான் வந்து பரிசம் போடற துக்கு இன்னும் எண்ணி அஞ்சே அஞ்சு நாள் தான் மிஞ்சியிருக்கு மாப்பிள்ளை பரிசப்பணம் எவ்வளவு கொடுப் பாரும்மா? தெய் : லட்ச ரூவா தருவாங்க, லட்ச ரூவா! மாசி : (திகைத்து) மெய்யாவா? தெய் ! உங்க மக பொய் பேசுமாப்பா?...மச் சான் பேரு என்ன சொல்லுங்க! மாசி : நீதான் சொல் 3ఇుణి! தெய். ஊஹூம் , நான் சொல்லப்புடாது! மாசி : பேரு மாணிக்கம்! தெய் : அது வி லே மதிக்க முடியாததாமே! மாசி : நெசந்தான்! தெய் அப்படிப்பட்ட ஆம்பளை எம்பேரிலே தன் உசிரை வச்சிருக்காகளே, அதுக்கு லட்ச ருவா மட்டுந் தான மதிப்பு?...கோடி ருவ கொடுக்கோணுமே அப்பா? மாசி: உண்மைதான் தெய்வானை, கோடி ரூபாய்க்கு பதிலாகத்தான் என்ைேட குலச்சுடரான ஒன்னையே அவங்க கை யி லே ஒப்படைச்சுக் கொடுக்கப் போறேனே!...பரிசத்துக்கு சேலை துணிமணி, சம்பந்தி