பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21


வேலன் : ஆமா, ஆமா!...மணியக்கார ஐயா செட் டித் தெரு பிள்ளையாருக்குச் சந்தனக்காப்புச் சாத்தப் போருங்களாம்! அதுக்காக நாடகம் போடணும்னு பிரியப் பட்டாராம்! வேலாயி : ! எங்க தெவ்வானை கொடுத்து வச்ச பொண்ணு! ராசபார்ட்காரரே புருசனக் கெடைக்கப் போருங்க!, நல்ல வேளை, நம்ப கண்ணுலத்துக்கு குறுக்கே நின்னு தடுக்க ஒரு பாவிப்பயல் வந்து குதிச்ச மாதிரி இவங்க கண்ணுலத்திலே எது வும் நடக்காது! (பேசி முடிந்ததும், அவன் தும்முகிருன்.) காட்சி 6 தெய்வானை வீடு. (தெய்வானை வீட்டுக் கூடத்தில் சம்மண மிட்டு உட்கார்ந்து புலந்திரன் களவுமாலை” படித்துக்கொண்டிருக்கிருள் ராகம் நீட்டி "போரஞ்சா வீரனவர் புலந்திரனும் கூறலுற்ருன்! காரிழையின் மாது கலந்தாரி நாயகியே! - உன்னை மாலையிட்டுக் கொண்ட மணவாளன் --- யான் காணும்! தாலிதரித்த தொரு தர்மர் மகன் யான் காணும்! கொண்டு சிறையில் வைத்த கொற்றவனும் - . யான் காணும்! மதுரையை விட்டு வந்தேன். மங்கையரே

  • யிப்போது! ..

(கதவு தட்டித் திறக்கப்படும் ஒசையைத் தொடர்ந்து, பழையகாலத்து இளவரசு தெ தெ 2 -