உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போன்ற உடை, கிரீடம், மீசையுடன் கத்தி யும் தாங்கி வந்து ஓர் உருவம் நிற்கிறது.! தெய் : (மலைப்புடன்) யாரு நீங்க? ..எங்கேயிருந்து வந்தீங்க? எதுக்காக வந்தீங்க? ராஜ உருவம்: பொட்டுப் பொழுதுக்கு முந்தி நீ பாட்டுப்படிச்சியே, அந்த புலந்திரன் இளவரசு நானே தான்! வாசலிலே என் ரதம் காத்துக்கிட்டிருக்குது; என் னுடைய கலந்தாரியைச் சிறையெடுத்திட்டுப் போறதுக்கு வந்திருக்கேன்! தெய் ஓ அப்படீங்களா! வாங்க; திரும்பவும் சிறை எடுத்திட்டு மதுரைக்குப் போங்க ஹாம்! மாணி : (கிரீடம், மீசை, ராஜ உடை முதலியவற் றைக் கழற்றி விட்டு) தெவ்வானே , நீ என்னை எப்படி அவ்வளவு சுளு விலே அடையாளம் புரிஞ்சிக்கிட்டே? தெய் : உங்க உள்ளத்தையே உள்ளபடி புரிஞ்சிக் கிட்ட எனக்கு உங்க உருவத்தைத் தெரிஞ்சுக்கிட ஏலாதா அத்தான்? நீங்க கூத்து நடத்த போற சங்கதி காதுக்கு எட்டிச்சு!...ம்! மூளும் வருசம் நீங்க ராவணன் வேசத்தோட வந்து என்ன ஏச்சதை நான் மறப்பேன, மச்சான்? , - - - - - - - மாணி: நான் உங்கிட்டே கெலிச்சுப்பிடலாம்னு வந்தேன்; ஆ ைதோத்துப்போயிட்டேன்! தெய்: நான் செயிச்சா அது நீங்க செயிச்சது

  • x --- வி. ஆமா, ஆமா, காளைக்கு என் வீட்டுக்கு வரப் ற பொண்சாதிகிட்டே இந்த ராஜபார்ட் மாணிக்கம்