உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23


தோத்துப்பிடலாமா?.தெவ்வானே. நாள் முச்சூடும் ஒன் னைப் பேசச் சொல்லி கேட்டுக்கிட்டே இருக்கணும்னு மனசிலே ஓடுது! .. - தெய்: மணவறையிலே நாம்ப உட்கார்ந்து எழந் திருச்சதிலேருந்து நான் பேசிக்கிட்டே இருக்கேன்! நீங்க கேட்டுக்கிட்டே இருங்க! - மாணி (சிரித்துக்கொண்டே அவள் நெற்றியில் அவன் கை வைக்க எத்தனிக்கையில் அவள் விலகு கிருள்.)...எட்டி எட்டிப் போறியே, அத்தை மகளே! தெய்: நீங்க முணுமுடிச்சுப் போட்டானதுத்தான், நான் ஒட்டி ஒட்டி வருவேன்! . அதுதானே கிராமத்துப் பொண்களோட தனி மதிப்பு... -- மாணி: போடு சக்கை!... நான் உன்னைப் பார்க்க வர்றப்போ பூனைகீனை குறுக்கே விழுந்து ஒடியிருக் கோணும்! அதான் ஒவ்வொரு பேச்சுக்கும் என்னை மடக்கிடுறே!...அது போகட்டும்!...தெய்வானை, ஒனக்கு பரிசத் துணிமணி எல்லாம் வாங்கியாந்திருக்கேனே, அதையெல்லாம் நீ பார்கக எங்க வீட்டுக்கு ஒரு தரம் வா!... காஞ்சிவரம் பட்டும் சரிகை ரவிக்கைத் துணியும் வாங்கியாந்திருக்கேன். - தெய்: உங்க சாயாக் கடையிலே கல்லாவிலேதிக் இல்லாட்டி வகைப்படுமா? போங்க மச் சான்! இேச்ச லேருந்து மாடு திரும்புற பொழுதிலே நான் ஒடியா றேன்!...நாளே கூத்து முடிஞ்சதும், காவடி ஆஷ்ம் கூட நடக்கப்போகுதாமே!...மணியக்காரர் போகித கேசு அல்லாம் வெற்றி அடைஞ்சுகிட்டே இத்தா சாமி பாடும் கொண்டாட்டந்தான் போலேருக்கு மாணி, நான் போரேன், தெவ்வான்சி