பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30


திேலாயி: யாரை ஒன்னையா?...இங்கன ஒரு கண்ணகி இருக்கிற நெனப்பே இல்லே போலிருக்கு இந்தக் கோவலருக்கு சரிதான், நடப்பியா?... - வே: வேலாயி எங்க ராஜபார்ட் மாணிக்கம் எம் மாம் சோக்கள் தடிச்சாளு? ...பாடினரு! வேலா : அவங்க பேச்சும் பாட்டும் நடிப்புந்தான் சுத்து வட்டப் பதிமூது நாட்டுக்கும் தெரிஞ்சதாச்சே, உங்க,சேக்காளி எங்க தெய்வானையைப் பார்த்துப் பாடு ற தெம்மாங்குப் பாட்டுக்கு எதிர்த் தெம்மாங்கு பாடுற தேய்வானப் பொண்துக் சேர்ந்து நடிச்சாக்க, எம்மாங் கொண்டாட்டமாயி க்கும்? வே : தம்பனைப் போல் உழைப்பாளிங்க எதிர் பார்க்கிற தருணத்திலே வருணபகவானும் மனமிரங்கி மழை பொழியிறதாட்டம் அழகாகவும் சோக்காகவும் இருக்கும்!...கூத்துக் கொட்டகையிலே அவங்க கை கோத்து நடிக்கப்போனு குத்தமில்லை! வாழ்க்கையிலே ஒண்ணடி மண்ணடியச் சேரப்போருங்களே! அதுவே போதும்! - Gајәт і அங்கிட்டு கண்ணை ஒட்டுங்க...தெய்வானை யும் அது மச்சானும்...எட்டி நடையைப் போடுங்க!. காவடி ஆட்டம் ஆரம்பிக்கிற நேரமாயிடுச்சு! (இருவரும் புறப்படுகிருர்கள்.1