பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2% அப்பா, என்ன அப்படி மலைச்சுப் போய் நின்னுப்பிட் டீங்க? போய், வாய் கொப்பளிச்சிட்டு வாங்க! சுடுகஞ்சி வடிச்சிருக்கேன்! மாசி: (திரும்பிப் பார்த்து) ஆகட்டும்மா! (சற்று நடந்து ன்னுள் பேசுகிருர்) அக்கரைச் சீமையிலே ருந்து கணக்குமூடிஞ்சு முத்தையன் வரப்போருராமே!... இந்த கடுத்தம் அவர் கடனை அடைச்சுப்பிட்றதாச் சொல்லியிருந்தேன்!...ரெண்டாயிரம் ரூபாய்க்கு என்ன வகை பண்ண முடியும்?...மக கண்ணுலம் வேறே இருக்கே......(சற்று யோசித்து விட்டு) ஆமா, ஒண்ணு விட்ட மச்சான்காரருகிட்ட இருக்கிற நிலைமையை எடுத் துச் சொன்னு, அவரு சரின்னு சொல்லிப்பிடுவார்!...காளி ஆத்தா, நீதான் துணை இருக்கோனும், தாயே! `. |கைகளைக் குவித்து வணங்கியபடி கண்கலங்கி . நிற்கிரு.ர்.) காட்சி 9 முச்சத்தி - (ட்ரம் சத்தம் லேசாகத் தேய்கிறது. ஜனங் கள் ஒருவர் பின் ஒருவராகப் பேசிக் கொண்டு செல்கின்றனர்.) வேலன் நேத்து ராவு அந்தத் தாசி மாதவி என்ன வெட்டு வெட்டி ை? (நப்புக் கொட்டுகிறன்)