பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28


(அவன் ஒடுகிருன்) (தெய்வான வாயில் சேலைத் தலைப்பை வைத் துச் சிரித்த வண்ணம் அங்கு வருகிருள்.) தெய்: என்னம்மா அல்லி! அல்லி: இன்னிக்கு ராத்திரி நாடகம் பார்க்க உங் கூடத்தான் நான் வருவேன்! ம்...அப்பாவும் அண்ணுச்சி யும் இந்தக் கப்பலுக்கு வந்திடுவாங்க. அப்புறம் இப் படிச் சுத்த முடியாது! மாசி: (திகைப்புடன்) கடுதாசி வந்துச்சாம்மா, அல்லி? - அல்லி: ஆமாங்க, அம்மா பேருக்கு தபாலு வந் துச் சு! |மாசிமலைத்தேவர் ஒர் ஒரத்தில் திகைத்து நிற் கிரு.ர்.} தெய் அல்லி! உங்க அண்ணுச்சி வந்திட்டா ஒனக்கு ஒரு அண்ணியும் கிடைச்சுடுவா! இல் லியா? அல்லி: ஓ! எஸ்.அக்கா, ஒனக்கு எங்க கந்தசாமி அண்ணுச்சி மூஞ்சி நெனப்பிலே இருக்கா? . தெய். ஊஹூம்! அல்லி: நான்தான் பைத்தியக்காரி! ஒன க்கு மாணிக் கம் அத்தான் மூஞ்சி மட்டுந்தானே நெனப்பிலே இருக்கும்! தெய்: முகத்தில் தட்டியபடி) குறும்புக்காரப் பொண்ணு நீ (மலைத்து நிற்கும் தந்தையை நோக்கி)