பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

. பெரியவர்: மாசிமலை பரிசப்பனம் ஐநூறு இருக்கு!... எண்ணிக்கிடு!...சரி, நாங்க புறப்படுகிருேம்! மாசி நல்லதுங்க!... (மாணிக்கம், தெய்வானையை நோக்கிச் சிரித்த படி செல்கிருன் i காட்சி 12 தோட்டம் (காமிராவுடன் சோதண்டம் வருகிருன். பூஞ், செடியைப் படம் பிடிக்க முனையும்போது, அது ஆடி அசைவதைக் கண்டு பயப்பட தெய்வானே கலகலவென்று சிரித்துக் கொண்டு எழும்புகிருள். கோதண்டம் : ஆஹா, அற்புதமான காட்சி!.. பூவைப் படம் பிடிக்க வந்தவனுக்கு பூவையின் திவ்ய தரிசனம்! ..என் பாக்யம்'..தப்பு...! மாணிக்கம் பாக்யமே. பாக்கியம்! தெய்வ.னை! உன்னைப் படம் பிடிக்க எண்ணு கிறேன்! இயற்கை அழகு என்ருல் எத்தனை நயாபைசா வென்று கேட்கும் செயற்கை அழகிகளிடம் உன் படத் தைக் காட்டி வெட்கப்படச் செய்யப் போகிறேன்!.. (படம் பிடிக்க முயல்கிறன்; அப்போது பெண் கள் சிலர் ஒடி வருகிறர்கள்) ஒருத்தி : என்னைப் பிடிங்க! இன்ைெருத்தி: என்ன கோதண்டம் : ம்: (ஒவ்வொருத்தியையும் கைபிடிக்க எத்தனம் செய்கிறன்.)