பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34


வேலாயி : ஏ! என்ன அநியாயம் இது!...நம்ப நாட் டுப்புறத்து வளமையையே காத்துலே பறக்க விட்டு விடு. வீங்க போலிருக்கே! ஐயா கோதண்டம்! இமைக் குத்தம் கண்ணுக்கு மட்டுப்படாது!"...நீங்க வந்த வழியை மறந் திடாமப் போங்க! (தோழிகளைப் பார்த்து) என்ன, ஆரம் பிக்க வேண்டியதுதானே? பெண்கள் (ஒரே குரல்) ஒ! கோதண்டம் : ஐயையோ! நீங்க! ஒண்னும் ஆரம் பிக்க வேண்டாம்! நான் இதோ புறப்பட்டாச்சு! (ஒடு கிருன் ) (பெண்கள்: அனைவரும் தெய்வானையை மத்தி யில் வைத்துச் சூழ்ந்து கும்மியடித்துக் கும் மாளமிட்டுப் பாடிமகிழ்கிருர்கள். இக்காட்சி மூடிந்தவுடன், அங்கே மாணிக்கமும் வரு கிருன். உடன் கோதண்டமும் வருகிருன்.) மாணிக்கம் : தெய்வானை இங்காலே வாயேன்! நம்ப தம்பி போட்டோ பிடிக்கப்போகுது ரெண் டு பேரையும்! தெய்வான நானுகிருள். தோழிகள் அனை இழுத்து வந்து மாணிக்கம் பக்கம் நிறுத்து கிருர்கள்.) " . கோதண்டம் : வேல்முருகனுக்கு வீரத் தெய்வான கிடைச்சது பெரிய காரியமில்லே! மாணிக்கம், உங்களுக்கு தெய்வானையும் தெய்வானைக்கு நீங்களும் கிடைச்சது தான் ஜோடிப் பொருத்தம்! பூவத்தக்குடி மக்கள் உங் கள் காதல் கதையை என்றும் பேசுவார்களாக (சிசிப்பு)