பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 13 வேலன் -வேலச.கி Gaeుత: Gమిఐruు GLicrGణా! (சட்டை நுனியை துகர்ந்தபடி) வாசனை தெரியுதா ஒனக்கு? வேலாயி: தெரியுதே! பெ; மாத ாேயிருக்கே! வேலன்: என்ன கற்பூர வாசனையா? வேலாயி (சிணுங்கியபடி) என்னைப் பார்த்தா ஒங் கண்ணுக்கு...... வேலன்: எல்லோரும் சொல்லிச் சொல்லிப் புளிச்சுப் போன பழைய மொழியை இந்த வேலன் சொல்லவே மாட்டேன்!. அதனுலே நீ என்னமோ ஏதோன்னு நெனைச்சு உங்கண் னைக் கசக்கி என்ளுேட மனசையும் கசக்கிப்பிடாதே! ..., கற்பூர வாசனையைப் புரிஞ்சுக்கிட தெய்வத்தாலே தானே ஏலும் வேலாயி? - வேலாயி: (சிரித்து) ஆமா ஆமா...இங்கே என்னைப் பாருங்களேன்! (முகப்பவுடர் டப்பாவைத் திறந்து பூசிக் கொள்கிருள் ) எப்படி..? வேலன் எதிரில் நிற்கும் அவனப்பார்த்து விட்டுப் பிறகு டப்பாவைப் பார்க்கிருள்...எங்கே அது: வேலாயி: எது? வேலன் உன் முஞ்சியிலேயிருந்த கறுப்பு நிறம் வேலாயி: یl = : பாத்து இளிச்சுதாம் பித்தாளை