உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36


வேலன்: ஒஹோ இப்படியும் ஒரு பழமொழி இருக் குதோ?. நினைப்பிருந்தா இந்த வம்புப் பேச்சிலே மாட்டி கிட்டிருக்க மாட்டேன்! சரி, இந்த மாவு ஏது? வேலாயி: உங்களுக்கு ೧7ಆಶಿಕT கொடுக்க ஒரு சேக் காளி மாணிக்கம் இருக்கிருப்லே,எனக்கு மாவு கொடுக்க ஒரு தெய்வானை இருக்கமாட்டாளா? . வேலன்: பி! ஒரு அதிசயம் கண்டியா? காளி ஆத்தா கோயிலுக்குக் காப்புக் கட்டப்போற நேரம் பார்த்து, நம்ப ஊரு கங்காணி முத்தையாத் தேவரும் அவரோடு மகன் கந்தசாமியும் வரப்போருங்களாமே!... வேலாயி: மேல வளைவு கிணத்தடியிலே சேதி விளுந் துச்சு மச்சன்...ஆமா, கங்காணி மகன் கந்தசாமிக்கு அக் கரைச் சீமையிலேயே கண்ணுலம் ஆயிருக்குமோ?... போன கணக்குக்குப் போயித்தான் அஞ்சாறு வருச மாச்சே?.. - - வேலன்: அதெல்லாம் மாடிவீட்டு விசயம்! நம் பளசவே எட்டிப்பாத்துக் கணக்கிட முடியுமா?..நம்ம தெய்வானைக்குக்கூட முறைகொண்டவன் இல்லே கந்தசாமி? வேலாயி: ஆமா, மெய்தான்! அவங்க பணம் பணத் தோடே தானே மச்சான் பேச ஒப்பும்?.மாசிமலைத் தேவர் எங்கே? ஆ ைஒண்ணுங்க!...எங்க தெவ் வானக்கு உங்க கூட்டாளி மாணிக்கம்தான் பெரிய கோடீஸ்வரர்; தெய்வம்னு நினைப்பு! வேலன்: மனங்கொண்டதுதானே மாளிகை ! போது விக்கிற பொன்னை மனசைப் பக்குவப்படுத்தி வச்சிருக் கற்திலே நம்ப மாதிரி ஏளை பாளைங்களுக்கு ஈடு யூாருமே இருக்க மாட்டாங்க! . "r: