பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37


வேலாயி: ஆமா, ஆமா! வேலன்: ஊஸ்...இந்தா, கிள்ளாம இருக்க மாட்ட்யாங் காட்டி, - - - to வேலாயி: என்ன மச்சான், யாராம் ஒங்களைக் கிள் ளுறது? அம்மாங் கிள்ளுக்கீரையாப் போயிட்டிகளாமா? வேலன்: அதெல்லாம் ஒண்னுமில்லே! பசிதான் வவுத்தைக் கிள்ளுது! - - வேலாயி: ப்பூ! இம்புட்டுத்தாளு! சரி, சரி. வாங்க... காட்சி 14 கங்காணி முத்தையாத் தேவர் வீடு. (தேவரும் அவரது மகன் கந்தசாமியும் காணப்படுகின்றனர். தேவர் வெற்றிலை பாக்குப் போட்டுக் கொண்டிருக்கிருர். கந்தசாமிநின்றுகொண்டிருக்கிருன்.தேவரின் மகள் சிறுமி அல்லி பரத நாட்டிய உடை திகழ நிற்கிருள்.அங்கு மணியக்காரர் பிள்ளை கோதண்டமும் வருகிருன்-பான்ட், ஸ்லாக் ஷர்ட், காமிரா, கண்ணுடி சகிதம்.) தேவர் உட்காருங்க, தம்பி! கோதண்: உட்கார், அல்லி. அல்லி: நான் உட்கார்த்திடறேன். எனக்குப் பதிலா நீங்கள் ஆடுறீங்களா? தெ தெ3