பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38


கோதண்: நீ ஆடு, நான் தாளம் போடறேன். அல்வி (தந்தையிடம்) நீங்க கப்பல்லே வந்த அசதிதிந்து போயிடுச்சில்லே? . தேவர்: ஒ!..கொஞ்ச நஞ்சம் மிச்சம் மீதியிருந் தாலும் உன் நாட்டியத்தைக் கண்டா சரியாப்போயிடும்! கண்ணு...ம்: சல்தியா ஆடு அப்பறமா கோயில் காப்புக் கட்டுக்குப் போகணும். அல்லி அண்ணுச்சி! நீங்க தூங்கிப் போயிடாதீங்க! கந்தசாமியும்-கோதண்டமும்: இல்லே இல்லே. (அல்லி பரத நாட்டியம் ஆடுகிருள்.கோதண்டம் தை தை! என்று தாளம் போடுகிருன். நாட்டியம் முடிகிறது. (அப்போது காரியஸ்தர் வந்து கங்காணியின் காதுகளில் ஒதுகிருர்.1 தேவர்: அப்பிடியா? மாசிமலை அம்புட்டுத் தொலை வுக்கு ஆகிப்பிட்டாரா?...ம், வரட்டும்!.1கோபப்படு கிறர்} -