பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43


(அல்லியின் குரல் மீண்டும் எதிரொலிக்கின்றது) இத்தினி நாளும் புரியாம இருந்திச்சு இப்ப எங்க கந்தசாமி அண்ணுச்சி சொல்லிக் கொடுத்தாக! இனிமே நீ எனக்கு அண்ணியேதான்!” Gો வதனையுடன் தனக்குள்ளாக) எல்லாம் ஒரே மூடுமந்தர மாட்டம் இருக்கே!..நேத்து அக்கரைச் சீமையிலிருந்து இறங்கின.அந்த கந்தசாமி அத்தான் ஏன் இப்படிச் சொல் லிக் கொடுத்தாரு?-தன்னுேட படத்தை எங்கிட்டே எ துக்கு அனுப்பிச்சாரு?-ஒரு சமயம் என்னை அவுக... ஊஹூம்...அப்படி நடக்கவே நடக் காது! - (மாணிக்கத்தின் குரலும் எதிரொலிக்கிறது) "தெய்வான என்ன நம்பு நான் உனக்கே தான்! நீ எனக்கேதான்!...” (தெய்வானே கண்களைத் துடைத்துக் கொள் கிருள். மாசிமலைத் தேவர் வந்து கொண் டிருக்கிருர். தன் இடது தோளில் போட் டிருந்த துண்டை எடுத்துக் கண்களைத் துடைத்துக் கொள்கிருர். - தெய் பதட்டத்துடன்) அப்பா. மாசி (மகளை நிமிர்ந்து பார்த்து கேசத்தை வருடி) ஏம்மா, நீ வேறே அழுதியா?.நான் அழுகிறது பத்தாதா கண்ணு? - தெய் : என்னப்பா பேசுறீங்க?...நம்ப ரங்கூன்கார மாமாவைக் கண்டீங்களா? , , * ‘ , -