பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

. தோடேயே கப்பல் ஏறிச்சோ, என்னமோ? அவங்க ரெண்டு பேரும் போட்ட திட்டப்படி எல்லாம் முடிஞ் சிருந்தா, இந்நேரம் தெவ்வானை நொடிக்கு நூறு தெம் மாங்கு பாடுமே? அதோடே ஆசை மச்சானைக் கேலி செஞ்சு பாஇறபாட்டேதான் இது!...காலம் மாறுது; ஆன. கனவும் அது கணக்கிலேயே மாறிடும் போலே! பொன்னம்மாள்: அக்கா, கோட்டையிலே பிறந் தாலும் போட்ட சுழி தப்பியா போகும்? அதுக்கு முடிச் சுப் போடற அதிர்ஷ்டம் கண்டிக் கங்காணி பேரன் கந்த சாமிக்கு இருந்திருக்கிறபோது, மாணிக்கம் அண்ணுச்சி யோட எண்ணப்படி எப்படி நடக்கும்? பவளக்கொடி, ம்...சரி காலை எட்டிவை, தங்கச்சி! அந்தி சாஞ்சு வருது குளிச்சு முழுகி ராத்திரிக்குக் கோயி லுக்குப் போகணும்! காட்சி 28 (கண கனவென்னும் ஒலியுடன் காளைகளைத் தெரு வாசலுக்குக் கொண்டு வருகிருள் தெய்வானை) தெய்வான (உரிமையுடன்) காளைகளுக்குத் தண் ணிர் காட்டி ஒட்டியாந்திருக்கேன். நீங்க வாங்க மச்சான். வெயில் சூடேறிக்கிட்டு வருது. கந்தசாமி ஒரு வாய்க்கு வெத்திலச் சருகு போட்டுக் கிட்டு வந்திடறேன், தெய்வானை. - -