பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65

. கந்தசாமி: இந்தப்பாரு என்னே! தெய்: இதென்னங்க, மாம்பிஞ்சு! கந்தசாமி. உனக்குப் பிடிக்கும்னு கீழத்தெரு ஆயா சொன் னுங்க. குளிச்சிட்டு வாரப்ப திருப்பத்திலே மாமரம் இருந்துச்சு, பறிச்சிட்டு வ -ன். இந்தா...! (அவன் அவள் கைதொட்டுக் கொடுக்கிருன்.) தெய்: பட்டப்பகலிலே நீங்க ஒண்ணு..கையை விடுங்க? மாம்பிஞ்சைக் கொடுங்க! [இருவரும் சிரிக்கிறர்கள்.) காட்சி 30 [அந்தி. கொல்லைப் புறத்திலுள்ள காய்கறிகளை வெள்ளாடுகள் தின்பதைக் கண்ட தெய் வான அவற்றை விரட்டுகிருள்1 - தெய்வான-ட்ரியோ.....பொழுது பட்டுப் போச்சு: வெள்ளாட்டுப் பண்ணே முழுதும் இங்கேயே சுத்துதே! ஆட்டுக்குச் சொந்தக்காரங்க தேடவா போருங்க?... ஊரார் சோத்திலே உடம்பை வளர்க்கிற சில மனுசங்க மாதிரி இந்த வாயில்லாப் பிராணிகளும் இருக்கு ஐயோ, பூத்திருந்த கத்தரிச் செடியைக்கூட ஆடு தின்னுட்டுதே. ஆடு புகுந்த இடமும் அமீன துழைந்த வீடும் சர்வ