பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 33 (சற்றுத் தொலைவினின்றும் நாதசுர இசை மிதந்து வந்து கொண்டிருக்கிறது.1 தெய்வான (தன்னுள் மெல்லிய குரலில்) காளி ஆத்தா, மாணிக்கம் மச்சானையும் கோவிந்தம்மாவையும் தீர்க்காயுசோட வைச்சுக் காப்பாத்து. பவளக்கொடி (கதவு தட்டி) கெய்வானே! தெய்: பவளக்கொடி, வந்திட்டியா? என்ன ஆச்சு? "கைக்குக் கிடைச்சுதா? கண்ணுலத்துக்கு மொய் நேரம் வந்திருச்சே? இம்மாம் நேரம் தாலி பூட்டி சிருக்குமே? ஆளக்கொடி எனக்குத் தெரிஞ்சவங்க எல்லாரும் iன்னு கையை விரிச்சிட்டாங்களே, சோதனையாட் இப்ப என்ன பண்றது, தெய்வானே! ஆய்: பவளக்கொடி, எனக்கு மாணிக்கம் மச் சான் சேலேத் துணிமணி எல்லாம் உன்கிட்டே கொடுத்து அப்படியே இருக்கட்டும். மச்சான் கொடுத்த மோதிரம் உன்கிட்டே இருக்கில்லே, அதை எங் அடகு வைச்சு பத்து ரூவா வாங்கிட் டு ஒடியா. சீதவிர அவசரத்துக்கு வேறே வழியில்லே. என் இருக்கிற இம்பிட்டுத் தங்கமும் எனக்கு ஆபத்துக் :கொடுக்காது. மச்சான் ஆசையாவும் அன்பாக ாடுத்த மோதிரத்தை அடகு வைக்கிறதாக நினைச்