பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78


கந்த தெய்வானை, புதுப்புடவை மாத்திக்கிட்டு புறப்படு. - - தெய்: (நடுக்கம்) எங்கே போகணுமுங்க? கந்த மாணிக்கம் கண்ணுலத்தைப் பார்க்கிறதுக்கு. நீங்க ரெண்டுபேரும் பேசிக்கிட்டிருந்தது அம்பிட்டையும் ஒண்டியிருந்து கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன்! தெய்: ஐயோ, நான் செஞ்சது... கந்த நீ என்ன செஞ்சாய்? நல்லதைத்தான் நீ நினைச்சே, ம், புறப்படு. நீ போனதும்தான் அங்கே .ர்த்தம் நடக்கவேணும். தய்: நீங்கதான பேசுறீக பேசறது மெய்தான? ந்ேத: காளி ஆத்தா பேரிலே ஆணை இது. நான் புது மனிசனகப் பேசுறேன். அத்தனையும் நெச கும்.நீயும் நானும் வந்தால்தான் தாலி பூட்டுவேன்னு சிக்கம் கொல்லைக்காட்டுக்கு வந்து என் கையைப் *'க் கெஞ்சின்ை; சின்ன்ப்பிள்ள்ை போலக் கண்ணிர் ன்ே. ஜென்ம விரோதியாலுைம் அன்பு செலுத் ரீகாந்தி மகாத்மா சொன்னது அவனுக்குத் தெரிஞ் தது; எனக்குத்தான் புரியாமப்போச்சு...நடந்ததை இடுவோம்! இப்பத்தான் மாணிக்கத்தை நான் தக்கிட முடிஞ்சுது! இன்னொரு ரகசியமும் உன் போடணும்:

(ஆவலாக) என்னங்க மச்சான்? இேத்திக்கு ராவிலே கீரமங்கலத்திலே ருந்து ", என் கிட்டேயிருந்த மாடுவித்த பண்த்