பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 காரதர் : தேவி! உங்களுக்கு ஏன் இந்த ஐயம்? சிவம்தான் பெரிது என்பது உலகம் முழுதும் ஒப்புக் கொண்டஉண் மை ஆயிற்றே! . - தேவர் சக்திதான் பெரிதென்று சர்வ லோகங்களும் சாட்சி சொல்லிக் கொண்டிருக்கிறது. நீங்கள் என்னவோ வந்து... ..? . பராசக்தி ; சபாஷ்! அப்படி சொல்லு, பக்தா! (நடராஜப் பெருமான் புன்முறுவல் செய் கிரு.ர்.) தேவர் : பிரபஞ்சம் தோன்றிய காலத்திலிருந்து சிவம் முந்திய தா? சக்தி முந்தியதா? என்று எழுந்த வினவுக்கு இன்று வரை விடையே கிடைக்க வில்லை. யாராலும் வரை யறுத்து முடிவு கூறமுடியவில்லை. அதுபோலத்தான் சிவம் பெரிதா? சக்தி பெரிதா? என்ற சகாச்சாரமும், கார வெறும் வாக்கு வாதஞ் செய்து கொண்டிருப்பதில் பயன் என்ன? சிவன், சக்திகளின் செயல் ஆற்றல்களேக் கொண்டு பார்த்து விடுவோமே? திே : 1: அது சரியான யோசனைதான். தே 2: எந்தச் செயல் மூலம் இவர்களுடைய ஆற்றல் அறிந்து கொள்வது? கார நடனம் ஆடுவது மூலம் தெரிந்து கொள்ளலாமே! யார் கடைசி வரை அலுக்காமல் சலிக்காமல் ஆடுகிறர் கள்? பார்ப்போம். - பரா உங்கள் யோசனையை ஏற்றுக் கொள்கிறேன். ஆட வரச் சொல்லுங்கள். அம்பலவாணரை. (நடராஜப் பெருமான் மறுபடியும் புன்முறு வல் பூக்கிருர்.}