பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91 வள் : நான் சொன்னதை ஏட்டில் எழுதி விட்டாயா? அதைப் பாடிக் காட்டு; கேட்கலாம். வா : (வலக்கரத்தில் ஒலையையும் இடது கையில் எழுத்தாணி யையும் வைத்துக் கொண்டு தான் எழுதியதைப் பாடு கிருள்.) - அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. வள் : இனிமை இனிமை பிழையில்லாமலும் எழுதியிருக் கிருய். அடுத்து நான் சொல்வதை எழுது. கற்றதனுல் ஆய பயன் என்கொல்? வாலறிவன் நற்ருள் தொழாஅர் எனின். (வாசுகி இக்குறளை எழுதிக் கொண்டே பாடுகிருள்.) ஏலே : (மெல்ல) ஆகா! எவ்வளவு இனிமையாகப் பாடுகிருர்? பாட்டும் ஆழ்ந்த பொருள் செறிந்ததாக இருக்கிறதே! வள் : இப்படித்தான் விட்டு விடாமல், நான் அவ்வப்போது சொல்லுவதையெல்லாம் எழுதி வரவேண்டும்; வாசுகி! வா : அப்படியே நாதா! வள் : (நெய்வதை நிறுத்தி விட்டுப் பாடுகிரு.ர்.) மலர்மிசை ஏகினன் மாண் அடி சேர்ந்தார் கிலமிசை மீடுவாழ் வார். (வள்ளுவர் சொல்லச் சொல்ல வாசுகி எழு திக் கொண்டு போகிருள். ஏலேலசிங்கர் நடையில் நின்றபடியே வள்ளுவர் சொல்லு வதையும் வாசுகி எழுதிவிட்டுப் பாடிக் காட்டுவதையும்கேட்டுக்கொண்டிே மகிழ்ச் சியால் மெய்மறிந்து நிற்கிஞ்ர்.)