பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள் is 7 1 : அதானே! தூங்கறப்போ கூடவா செட்டியாரம்மா பூரைம் பூட்டிக்கிட்டிருப்பாங்க? கள் 2 : கப்பல்காரையா கவுந்து போயி கப்பரை வாங்கிட்டி கள் ருப்பாரோடா? வேலு! 1 : செட்டியார் வாழ்வு செத்தா தெரியுமென்பாங்க. ஏலேலசிங்கர் வாழ்வு இருக்கறப்போவே இம்புட்டு லட்ச னத்திலே இருக்கே? அண்ணேன்! கள் 2: எல்லாத்தையும் வியாபாரத்திலே போட்டு முடக்கி கள் யிருப்பார்போல. ஒரேயடியா கடலிலே மூழ்கிப் போச் சோ? என்னமோ? 1 : சத்தம்.போட்டுப்பேசாதேண்ணேன்! முழிச்சிக்கிட்டு வரப்போருங்க? 2 : ஒன்னு செய்தா என்ன? வேலு! துாங்கிகிட்டிருக் கிறவங்களே யெழுப்பிக் கத்தியெ காட்டி, வச்சிருக்கிற பொன்னு பொருளையெல்லாம் கொடுங்கன்னு பயமுறுத்திப் பிடுங்குவமே? ர் 1 ; நல்லா சொன்னேண்ணேன்! சணப்பன் வீட்டுக் கோழி தானே மாட்டிக்கிட்டது எம்பாங்களே! அதுபோல நாம மாட்டிக்கிட்டுத் தலையாரி தடியாலே அடிச்சிக் கொத்தவரல் முன்னலேநிறுத்திக்கெர்ட்டடியிலே போட்டு உதைக்கச் சொல்லணும் எங்கிறே. இதட்டியாருக்கு ஆளு அம்பு அதிகம். அரசாங்க அதிகாரிங் கெல்லாம் அவரு கையிலே அடக்கம். ... . . " ர் 2 : அப்ப நாம வெறுங் கையோடதான் போவனுங் கிறையா? வேலு! ர் 1 : சும்மா போவலேயின்ன நெல் குதிரு, அரிசி சாலுங்க இருக்கே அதை ஆளுக்கொன்ன தூக்கித் தலையிலே வச்சிகிட்டு போவம். என்ன! . x 2 : சரி, வாடா! பரிகாசம் பண்றது போதும். வெள்ளி முளைக்கிறதுக்குள்ளாற போயிடுவம்.