பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127 மக் 3 : ஆடுகளே ஏன் கட்டி வச்சிருக்காங்க? மக் 1 ; இது தெரியாதா உனக்கு? யாகத்துலே ஆவுதி செய் பறத்துக்காவ. மக் 2 : அப்படின்ன? மக் 3 : ஆடுகளே வெட்டி அதன் உறுப்புகளே எரிகிற நெருப் பில் போட்டுப் பொசுக்குவாங்க. மக் 2 : அய்யய்ய! அப்புறம்? மக் 1 : அப்புறம் என்ன? நெருப்பில் வெந்த இறைச்சிவை இவங்க பங்கு போட்டுகிட்டுத் தின்பாங்க. மக் 2 : கோயில் மண்டபத்து முன்லைா இந்த அசிங்கத்தை யெல்லாம் செய்யருங்க? கோயில் அதிகாரிங்க இதை எப்பிடி அநுமதிக்கிருங்க? மக் 1 : உலக கேடிமத்துக்காவ அல்லவா யாகம் செய்யருங்க ளாம்? அதை யார் ஆட்சேபிக்க முடியும்? மக் 2 : வாயில்லா ஜீவன்களை வதைச்சா யாகம்? மக் 3 : மெள்ளப் பேசய்யா! காதுலே விழப் போவுது. (இச்சமயம் வள்ளுவர் யாகம் நடக்கும் இடத்துக்கு வருகிறர். யாக குண்டத்துக்கு அருகிலிருந்து இரண்டு வேதியர்கள், ஆடு - கட்டியிருக்கும் இடத்திற்கு வருகிருர்கள்.) வேதியர் 1 : இங்கென்ன வேடிக்கை? போங்க! போங்க! கூட் - டம் போடாதீங்க. வே 2 : ஆமாம்; போங்கய்யா! உங்க வேலையைப் பார்த்துக் கிட்டு. - - - வள் : (வேதியர்களைப் பார்த்து) ஏதோ செய்கிறீர்களே! அது என்ன என்று தெரிந்து கொள்ளணும் என்கிற ஆசை பாலே பார்க்கிருர்கள்.