பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 வே 1 : பெரிய யாகம் செய்கிருேம். பார்த்தாலும் அது உங் களுக்குப் புரியாது. வள் : எதற்காகவோ இது? வே 2 : லோக கூேடிமத்துக்காகச் செய்கிருேம். புத்திர சம் பத்து முதலியன பெறுவதற்காகவும் இதைச் செய்யலாம். வள் : அது சரி! இதோ கட்டியிருக்கிறீர்களே ஆடுகள்! அவை எதற்காக? வே 1 : யாகத்துக்காகத்தான். . வள் : நீங்கள் செய்கிற யாகத்துக்கு இந்த ஆடுகள் எப்படிப் பயன்படுகின்றன? - வே 2 : தேவர்களைப் பிரீதி செய்வதற்காக அவைகளைப் பலி கொடுப்போம், வள் : தேவர்கள் ஆடுகளைக் கேட்கின்ருர்களா? வே 2 : ஆடுகளை மட்டுமல்ல, அசுவம் முதலியவைகளையும் கூட. உங்களேப் பார்த்தால் படித்தவர் மாதிரி தெரிகிறது. நீங்கள் கேள்விப்பட்டதில்லையா? அஜமேத யாகம், அசுவ மேத யாகம் என்று? (யாக குண்டத்தண்டை மந்திரம் ஒதிக் கொண்டிருந்தவர்களில் மற்றும் சில வேதி யர்களும் எழுந்து அங்கே வருகின்றனர்.) வே 1 : அங்கே என்னய்யா பேச்சு? அலுவல்களைக் கவனிக் காமல், * . . . . வே 2 : யாது? . - . வே 3 : யாரோ தெரியல்ல. படித்தவர் மாதிரி இருக்கு. என்ன செய்கிறீங்கன்னு கேட்டார்; சொல்லிக் கொண் டிருந்தேன். . . . . . . . வன்: ஆமாம், ஐயா! நான்தான் கேட்டேன். வேள்வி செய் . வதற்கு ஆடு, மாடு, குதிரைகள் எல்லாம் எதற்கு? வெறும்