பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129 மந்திரம் ஓதுவது, பிரார்த்தண் செய்வது போதாதா என்ற சந்தேகம் எனக்கு. வே கண்டவர்களிடம் வாய் கொடுத்துப் பேசக்கூடா தென்று சொல்லியிருக்கிறேனே! கேட்டால்தானே? கேள்வி எப்படி வருகிறது. பார்த்தாயா? {ஏளனமாக) ஜயா கேட்கிருரு. பதில் சொல்லு. வள் : ஏன் அவரை அப்படிக் கோயிக்கிறீர்கள்? நான் கேட் டதில் ஏதாயினும் தப்பிருந்தால் சொல்லுங்க. வே கோபமாக) என்ன ஐயா! மகா கேள்வி கேட்டு விட் டீர் பிரகஸ்பதி மாதிரி? விதண்ட வாதமாகப் பேசிக் கொண்டு..,.,.,.. வே 2 : காலம் கேட்டுப் போச்சு, கவி பிறந்து விட்டதேன் இல்க்யோ? - வள் : காலத்துக்கும் மனிதன் கண்டபடி செய்வதற்கும் என்ன சம்பந்தம்? ஐயா! வே 3 : நீங்கள் என்னத்தைக் கண்டு விட்டீர்களேயா? வேதங்களில் விவரிக்கப்பட்டிருக்கிற ைே:ன்விகாேத்தான் தாங்கள் செய்கிருேம். வே 2 : அதுவுக் எங்களுக்காகவா? எல்லா மக்களுடைய கேஷம் இலத்துக்காகவே, - - வள் வாயில்லா ஜீவன்கன்ப் பலி கொடுத்து நடிக்கு என்ன கூேடிமம் வேண்டியிருக்கு? ம்னிதர்களுக்காக அவை ஏன் உயிர்க ைஇழக்கனும்? தேவதைகள் ஆடுமாடுகளின் உயிர்களை எங்களுக்குக் கொடுங்கள் என்று கேட்கின் றனவா - . . . வே 1: ஆத்திரமாக நீங்கள் யார் ஐயா? எங்கண்ப் பார்த்து வாய்க்கு வந்தவாறு கேள்வி கேட்டுக் கொண்டிருப்பது? உங்கள் வேலயைப் பார்த்துக் கொண்டு போகப் போகி. நீர்களா? இல்யோ! . . . .