பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 கக் : மரியாதையில்லாமே பேசறே; பெருந்தேவி! நீ என்ன யாருன்னு தெரிஞ்சிக்காமே. பெ.: நீ யாராயிருந்தாலும் என் கால் தூசுக்குச் சமம். போt வெளியே உடனே! இல்லேன்ன கூச்சல் போட்டு ஊரைக் கூட்டிடுவேன். கக் : என்ன பயங் காட்டுறையா? இது பனங்காட்டு நரி; உன் சலசலப்புக்குப் பயப்படாது. நீயா என் குறிப்பறிந்து இணங்கி வந்திடுவேன்னு இந்நேரம் இதமாப் பேசிக்கிட் டிருந்தேன். இல்லேயா.ை..... பெ ! உன் நரித்தனம் இந்தப் பெண் புலி கிட்டே நடக்காது, தெரிஞ்சுக்கோ. நீ மரியாதையா போகல்லேன்ன உன் மண்டையைப் பிளந்துடுவேன் உலக்கையைத் தூக்கி வந்து. . கக் : மயிலே! மயிலே! இறகு போடுன்கு போடாது. அதன் தோகையைப் பிடித்து இழுத்துப்பிடுங்கருப்பலே, உன்னை யும்...... (நக்கண்ணன் பெருந்தேவியைத் தாவிப் பிடித்து இழுக்கிருன். உடனே அவள் பதறிப் போய்க் கதறுகிருள்.) பெ.: அட பாவி! நீ ஆைேடு பெண்ணுேடு பிறந்தவன் இல் கலயா? உனக்கு அக்கா தங்கைகள் கிடையாதா? (பெருந்தேவி தன் கைகளால் நக்கண்ண. னின் முகத்திலும் மார்பிலும் குத்தி அவன் பிடியிலிருந்து விடுபட முயல்கிருள். அவன் அவளே மேலும் பலமாகக் கட்டிப் பிடிக் கிருன்.) பெ. ஐயோ! இந்த அக்கிரமத்தைக் கேட்பாரில்லயா? யாரோ அயோக்கியன் என்னே வலுவந்தப் படுத்து கிருனே!