பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

165 (சங்கப்பலகை மீது இருந்து எழுந்து வரு கிருர், வள்ளுவரும் அவரைப்பின் தொடரு கிருர். உடனே பணியாளர்கள் சங்கப் பலகையைத் துரக்கிக்கொண்டு போய்ப் பொற்ருமரைக் குளத்தில் மிதக்க விடுகின்ற னர். பின்னே சென்ற சங்கப் புலவர்கள் அதில் போய் வரிசையாக அமருகின்றனர். ஒளவையாரும் இடைக்காடரும் உடன் வரச் சென்ற வள்ளுவர் தம் திருக்குறள் சுவடியை சங்கப்பலகையில் புலவர்களுக்கு. மத்தியில் வைக்கிருர். உடனே சங்கப் பலகை திருக்குறளின் சுவடி மட்டும் இருக். கும்.அளவுக்குச் சுருங்கி, புலவர்களைக் குளத் தில் தள்ளி விட்டுத் திருக்குறளுக்கு மட்டும் இடந்தருகிறது. இதைக்கண்டு அனைவரும்: ஆச்சரியத்தால், ஆகா! என ஆரவாரம். செய்கின்றனர். சங்கப்புலவர்கள் ஆடை. நணைய குளத்தில் இருந்து வெளியேறி அவ. மானத்தால் தலைகுனிந்து நிற்கின்றனர்.). . இை ற : சிறு மேதாவியார் இப்போது என்ன சொல்கிருர்? - சிறு : தலைவர் அடியேன மன்னிக்க வேண்டும். ஆணவம், அறிவுக் கண்ணே மறைத்துவிட்டது. இறை : வள்ளுவருடைய திருக்குறள் இதுவரை வெளிவந்: துள்ள அறிவு நூல்கள் எல்லாவற்றிலும் தலைசிறந்தது; உலகிலேயே ஒப்பற்ற ஒரு நூல் என்று நாம் அறிஞர் உல. குக்கு அறிவிக்கின்ருேம். வள்ளுவர் புகழ் வையகமெங் கும் பரவுக என்றும் வாழ்த்துகின்ருேம். எல்லோரும் : திருவள்ளுவர் வாழ்க! வாழ்க!! (வாழ்த்தொலி எதிரொலிக்கிறது. சங்கப்புல வர் அனைவரும் திருவள்ளுவரைச் சூழ்ந்து கொண்டு வாயார வாழ்த்துகின்றனர்.)