பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 மக் 3: ரிஷி பிண்டமில்லை? மக் 1 : உலகம் ரொம்பக் கெட்டுப்போச்சு; ஐயா! மக் 2 : கலிகாலம் இல்லேயா? (வாய்க்கு வந்தவாறு பேசிக் கொண்டே போகிறர்கள். இதுகேட்டு ஆதி குமுறிக் குமுறி அழுகிருள். பகவன் என்ன சொல்வ தென்று தெரியாமல் திகைத்திருக்கிருர்) ஆதி : கேட்டிர்களா? இப்பவாயினும் காதில் விழுந்ததா ஊரார் பேசும் பேச்சு. பக : ஊர் வம்பு பேசும் உலுத்தர்களே யெல்லாமா ஊரார் என் கிருய்? - ஆதி : எல்லாஞ் சேர்ந்துதானே ஊர் எனப்படுகிறது. பக : நாம் ஒழுங்காக வாழ்க்கை நடத்தி வரும் வரை யாருக் காகவும் அஞ்ச வேண்டியதில்லே. ஆதி! ஆதி உங்களுக்கு இருப்பதுபோல் எனக்குத் தைரிய மில்லையே! நாதா! 1:க : நம்மைப்பற்றி இந்த மனிதர்களுக்கு என்ன தெரியும்? வெளித் தோற்றத்தைப் பார்த்து ஏதோ உளறிவிட்டுப் போகிருர்கள். ஆண் பெண் ஒரிடத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பது குற்றமா? ஒழுங்கீனமா? சகோதர சகோதரிகள்--ஏன்? தாய் தநயர்கள் தனியாகப் பேசிக் கொண்டிருந்தால் கூடச் சந்தேகிக்கிற சமூகந் தானே இது! - M- . . . . . . . r ஆதி : நீங்கள் எப்படியோ சமாதானந் தேடி மனந் தேறி விடுகிறீர்கள். என்னல் முடியவில்கலயே! மிக : பொதுவாக மற்ற மக்களிலிருந்து நாம் எல்லாவற்றிலும் வேறுபட்டிருக்கிருேம். நம்முடைய பெயர்கள் அவர்கள் கேள்விப்படாதது. நிறமோ ஒன்றுக் கொன்று ஒத்த