பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 பக: ஆதி நீ இப்படி யெல்லாம் பேசப்படாது. (வாயைப் பொத்துகிருர்) (இச்சமயம் யாரோ சிலர் அப்பக்கம் வரு, கின்றனர். அவர்களுடைய காலடியோசை கேட்டதும் விதிர்ப்புற்ற ஆதிபகவனிட மிருந்து விலகி உட்காருகிருள். வழிப்போக் கர்கள் ஏளனமாக நகைக்கின்றனர்.) மக் இந்தக் கண்ணாவியைப் பாரையா? பட்டம் பகலி லேயே ஜோடி கொஞ்சுது. மக் 2: நாலு பேர் நடமாடுகிற இடத்தில் வெட்கமில்லாமல் . இதுகள்...துர! மக் 3 : ஜாதி கெட்ட ஜன்மங்களுக்கு எப்படி ஈன மானம் இருக்கும்? . . . . . . . . - கக் 4 : சின்னஞ்சிறுககள் என்ருலுங்கூட போகுல் போகுது என்கலாம் பருவக்கோளாறு என்று எண்ணி. நடுவயதை நெருங்கி நிற்கிற இதுகளுக்கு இன்னும் என்ன சல்லாபம் வேண்டியிருக்கு? மக் 2: மீசை நரைச்சாலும் ஆசை நரைக்கல்லே முனியுங்க வருக்கு. - மக் 3: அவரு என்ன செய்வாரு பொம்பிகாக்கல்ல இருக் கனும் புத்தி. . S S S S S க் 1: சாதிக்கேற்ற புத்தி; குலத்திற்கேற்ற ஆசாரம் என் பாங்க. பள்ளு பறைகளெல்லாம் கொழுத்துத் திரியுதுங்க. மக் 3: காமத்துக்கு கண் இல்லபோல. மக் 1 என்ன இருந்தாலும் இந்தப் பிராம்மணனுக்கு இப் படிப் புத்தி போகக்கூடாது. . . . . மக் 2: இந்த வயதிலேகூட அவள் பின்னத்தாய்ச்சியாய்த்