பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 ஆதி : நம் தாம்பத்திய வாழ்வைத் தொடக்கத்திலிருந்தே இந்தச் சமூகம் பலவிதமாகப் பழித்துப் பேசி வருகிறது. சமூகக் கட்டுப்பாடு செய்யவும் முயன்று வருகிறது. இந்தக் கெடுபிடியில் சிக்காமல் தப்பிக்கத்தானுே என்னவோ? 註邵 註 நீங்களும் ஒரிடத்துத் தங்காமல் ஊர் ஊராகச் சுற்றுகிறீர் கள் என்னையுங் கூட்டிக்கொண்டு. . (சிரித்து நான் இந்தச் சமூகத்துக்குப் பயந்து ஒடிக் கொண்டிருக்கிறேன் என்கிருய்! அப்படித்தானே! நீ என் இனப் புரிந்து கொண்டது இவ்வளவுதான? ஆதி எங்கு போனலும் நாம் செய்த வினை தொடர்ந்து வரும் 莞斑。 என்று பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அது போல முன்பின் முகமறியாதவர்கள் கூட நம்மைக் கண்ட தும் என்னவோ தவருக நினைத்து ஏளனமாக இழித்துப் பேசுகிருர்களே? நாதா! நீ கருப்பாகவும் நான் வெளுப்பாகவும் இருப்பதல்ை அவர்களுக்கு என்னவோ போல் தோன்றுகிறதாக்கும். . - (சிரிக்கிரு.ர்.) ஆதி சிரித்துச் சிரித்துப் பேசிச் சிக்கல் மறைத்து விட்டால் நம் சங்கடம் நீங்கி விடும் என்பது உங்கள் எண்ணமா? நாதா! இந்தச் சிரிப்பும் இங்கிதப் பேச்சுந்தான் என்ன உங்கள் வசமாக்கி இப்படிச் சந்தி சிரிக்க வைத்திருக்கு, இது போதாதென்று இப்போது......ஏழாவது பேறு வேறு வாய்த்து என் வேதனையை அதிகமாக்கி வருகிறது. -

ஒன்பது மாதத்தைக் கழித்து விட்டாய் சுமந்து.

இன்னுஞ் சிலநாள்தான். இதற்குப் போய்...... கொஞ்சம் பொறுத்துக்கொள்; ஆதி: - - . . . ஆதி நிறை வயிறுடன் என்னப் பார்ப்பவர்கள் பேசும் பசி காசப்பேச்சு என்ன வாள் கொண்டு அறுக்கிறது. நாதா!. உயிரை மாய்த்துக் கொள்ளலாமா என்று கூட ஒரொரு சமயம் உணர்ச்சியோங்குகிறது. வயிற்றில் வருைங் குடி வியை நினைத்ததும்...............