பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

is; (பகவன் கேணி நோக்கிப் போகிருர். ஆதி மாமரத்தின் கீழ் அமர்கிருள்.) ஆதி : இடுப்பை இரு கரங்களால் பிடித்துக் கொண்டே மரத்தின் மீது மெல்லச் சாய்ந்தவாறு) அம்மா (கண்ணே மூடுகிருன்.) (பகவன் கேணியிலிருந்து கமண்டலத்தில் தண்ணிர் முகந்து கொண்டு திரும்புகிருச்.) பக: (கமண்டலத்தை நீட்டியவாறு) இந்த ஆதி தண்ணீர் குடித்துக் கொஞ்சங் கண்ப்பாறு. (ஆதி ஆவலோடு கமண்டலத்திலிருந்த தண்ணிரைக் குடிக்கிருள்.) ஆதி : அப்பா எவ்வளவு ஆறுதலாயிருக்கு? (பகவன் பக்கத்திலமர்ந்து களப்பாய் அயர்ந்திருக்கும் ஆதியின் முகத்தின் மீது விழுந்திருக்கும் கூந்தலத் தன் வலக்கை யால் ஒதுக்கிவிட்டு மேல் உத்தரீயத்தால் அவளுக்கு விசிறி அயர்ச்சியைப் போக்க - முயல்கிருர்) . க (மெல்ல ஆதி ஆதி: ஆதி : (திடுக்கிட்டுக்கண் விழித்து ஊம். பக: என்ன சிந்தன ஆதி ஆதி : வழியில் என்னப் பார்த்தவர்கள் என்னென்ன வெல்லாம் பேசி ஏளனஞ் செய்தார்கள்; கேட்டிர்களா? பக: உன்னை மட்டுமா? என்னேயுந்தான் பழித்தார்கள், ஒழுக்கங் கெட்ட பிராம்மணனென்று. ஆதி இதற்கு என்ன செய்வது? நாதா! பக: உல்ே வாயை முடிலுைம் மூடலாம். ஊர் வாயை எப்படி மூடுவது?