பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாற்றுக்கவி அருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் நேரிசை வெண்பா தெய்வப் புலவர் திருவள் ளுவர்சரிதை மெய்வண்ண மாக விளம்பினரால். உய்வுபெற தாரனது ரைக்கண்ண நற்புலவர் நாடகமாய் காரணங்கள் காட்டிக் கனிந்து. அறுசீர் ஆசிரிய விருத்தம் நாரண துரைக்கண் னெனும் நற்பெரும் புலவர் கோமான் தாரணி தழைக்குமாறு தவப்பெரும் முனிவர் ஞான வாரண டிான வாய்மை வள்ளுவர் சரிதை தன்னை பூரண மாகத் தந்தான் புத்தமு தென்ன வாழி! முத்தமிழ் வல்ல நல்லோர்! மூத்தவர் ஜீவா வாழ்க! நாடக ஆசிரியர் கவிஞர் எஸ் டி. சுந்தரம் வையகத்துப் பொதுகதையாம் வாழ்வின்பு வழிவகுத்த அய்யன்னம் வள்ளுவரின் அன்பு நெறி வாழ்க்கைதனை வையத்து முக்கனிபோல் கண்டறிந்து எல்லோரும் உய்யவொரு நாடகமாய் உருவாக்கினுள் ஜீவன: