பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 வா : பூக்களைத்தான் கொய்கிறேன், பூங்குழலி இலைகள் அடர்ந்திருப்பதால்....... தோ : (ஏளனமாக) ஏன் வாசுகி மழுப்புகிருய்? உன் கவனம் எங்கோ இருக்க, கை ஏதோ செய்து கொண்டிருக்கிறது. உன் நிலேயைப் புரிந்து கொண்டுதான், நீ ஓரிடத்தில் அமைதியாக உட்கார்ந்திரு. நான் பூக்களைப்பறித்து வருகி றேன்’ என்று சொன்னேன். கேட்காமல் உன் மன நிகல் யை மறைக்க நானும் மலர் பறிக்கிறேன் என்று வந்து மாய்மாலம் பண்ணுகிருய். (வாசுகி நாணத்தால் தலே குனிகிருள்.) தோ : நானும் ஒரு வாரமாகப் பார்த்துக் கொண்டுதான் இருக் - கிறேன், உன்னுடைய உன்மத்த நிலையையெல்லாம். வா : (அவசரமாக) ஊம்.....ஊம். அதெல்லாம் ஒன்றுமில்ல், பூங்குழலி! நான் எப்போதும் போலத்தான் இருந்து கொண்டிருக்கிறேன். உன் கண்ணுக்குத்தான். தோ : இன்னமும் என்னிடம் மறைக்கப் பார்க்கிருயே! வாசுகி: அற்றது உற்றதை எல்லாம் சொல்லி ஆற்றிக் கொள்ளும் என்னிடமும் மறைப்பு ஒளிப்பு ஏன்? பெற்ற தாய் அறி யாத சூல் உண்டா? - - - --> (வாசுகி வெட்கத்தால் தலை கவிழ்கிருள். ಜಿರ್ಘ : என்னிடம் உன்னுடைய உள்ளத்தில் உள்ளதைச்சொல் வதற்கு என்ன? சொன்னல் உனக்குத்தான் நன்மை ஏற். படும். - (வாசுகி ஏதோ சொல்ல வாய் திறக்கிருள். ஆனல் நா எழ வில்லை.) தோ : நான் சொல்லட்டுமா, உன் உள்ளத்தை هrيم مجrوبث வருகிறது என்று? - வா! உனக்குத்தான் தெரிந்து இருக்கிறதே என்ன ஏன் கேட்கிருய்? . . . . . . . . . .