பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 த. அ : எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு எல்லா நலன் களும் நற்பேறுகளும் வழங்க வேண்டும். உங்கள் எதிர் கால வாழ்வுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இது என் பிரார்த்தன. வள் : நன்றி; மாமா! (கை கூப்பி வணங்குகிருர்). வா : (நாத் தழுதழுக்க) அப்பா போய் வருகிருேம். (காலில் விழுந்து வணங்குகிருள்.) களம் 2 காட்சி-16 காலம் : காலே இடம் : மயிலாப்பூரில் ஒரு வீதி உறுப்பினர் : வள்ளுவர், கிள்ளுவன். (வீதியில் நடந்து கொண்டிருந்த வள்ளுவர் வரிசையாக இருந்த மச்சுவீடுகளை ஒவ் வொன் ருகக் கவனித்துக் கொண்டே போகி ருர். இவரைப் பார்த்துக்கொண்டே கிள்ளு வன் வருகிருன்.) - . கிள்ளுவன் : அய்யா ஊருக்குப் புதுசு போலிருக்கு. எங்கி ருந்து வருகிருப்போல? யாரைப் பார்க்கணும்? வள்ளுவர் : (குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்து) என்ன கேட் டாய்? தம்பி! கிள் : திகைப்பூண்டு மிதிச்சவரைப்போல, திருதிருவென முழிப்பதைப் பார்த்தா ஐயா வெளியூரோ என்று நிகனத் தேன். ... "