பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 ஆன் : இந்த ஊரிலே ஏலேலசிங்கர் என்ற பெரிய நூல் வியா பாரி இருக்கிருராமே! அவர் எங்கே இருக்கிளுர் என்று உனக்குத் தேசியுமா? தம்பி!

  • ్క

கிள் : ஒ: தேசியுமே அவர் இந்த ஊர்லே பெரிய பணக்காரர் ஆச்சே ஆகாசத்துக்கு உயர்ந்திருக்கும் அவர் மச்சு விட்டைப் பார்த்தலே தெரிந்து கொள்ளலாமே செட்டி அார் வீடு எதுன்னு. ஆள் எங்கே இருக்கிறதென்று காட்டுகிருயா? தம்பி! கிள் : ஒர் காட்டதேன். வாங்க நானும் அங்கே தான் போதேன். அவரு என் எசமானரு. வன் : அப்படியா! நல்லதாய்ப் போச்சு, வ போகலாம். (இருவரும் நடக்கிமூர்கள்.) கிள் : செட்டியாரை நீங்க எதுக்காகப் பார்க்கணுமின்னிங்க? ஆன் : நான் ஒரு நெசவாளி. எனக்குப் பஞ்சம் நூலும் வேண் டியிருக்கு அதற்காகத்தான் அவரைப் பார்க்க வத் தேன். கிள் : அப்போ நீங்களும் என்னேப் போல நெசவாளி தான்னு: சொல்லுங்க. வன் : தம்பியும் நெசவுத் தொழில்தான் செய்கிறதா? கிள் : ஆமாம். செட்டியாருடைய தறியிலே தான் கூலிக்கு தெய்கிறேன். . (இருவரும் ஏலேலசிங்கர் இல்லத்தின் முன் வருகின்றனர்.) - . கில் : இதே இருக்குங்களே இதுதான் அந்த வீடு. நான் செட்டியாருக்கு முன்னுல் லரக்கூடாதுங்க. நீங்களே போய்ப் பாருங்க. வள் : சசி; தம்பி! நான் பார்த்துக் கொள்கிறேன். நீ போப் இருவரும் பிரிந்து போகின்றனர்.)