பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71. காட்சி-17 காலம் : கால் இடம் : ஏலேலசிங்கர் வீடு உறுப்பினர் வள்ளுவர், ஏலேல சிங்கர், அவர் மனைவி மரகதம். (வள்ளுவர் வாயிலிலிருந்தவாறே உள்ளே நோக்கிக் குரல் கொடுக்கிறர். உள் அறை யில் இருந்து பூசை மணி அடிக்கும் ஒசை கேட்கிறது. சாம்பிராணிப் புகை கமழ்ந்து கொண்டிருக்கிறது.) வள் : ஐயா இருக்கிருர்களா? : ஏலேலசிங்கரின் மனைவி : (கூடத்தில் இருந்து எட்டிப் பார்த்த வாறு) யாரது? - வள் : ஐயாவைப் பார்க்க வந்திருக்கிறேன். r ஏ : சி : ம : பூசை செய்து கொண்டிருக்கிறங்க. முடிகிற நேரந்தான். இப்படி வந்து குறிச்சியிலே குந்துங்க. வன்: ஐயா பூசை முடிந்து வரட்டும். நான் இங்கேயே இருக் கிறேன். (விபூதி ருத்திராக்ஷதாரியாய் பூசை அறை யில் இருந்து ஏலேலசிங்கர் வெளியே வரு கிரு.ர்.) - ஏ : சி : யார் அது மரகதம்! ஏ : சி : ம : உங்களை யாரோ தேடிக் கொண்டு வந்திருக் காங்க. - ஏ : சி ; உட்காரச் சொல்கிறது தானே? ஏ: சி : ம : சொன்னேன். அவர்தான் இருக்கட்டும் என் ருர்.