பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 ஏ சி ; (வெளியே நோக்கி) வாருங்கள் உள்னே. வள் : (உள்ளே அடியெடுத்து வைத்தவாறு) வணக்கம், ఓ!! ! ஏ : சி : (அமர்த்தலாக அவரை ஏற இறங்கப்பார்த்து வணக் கம். அமருங்கள் இப்படி, ரன்ன விஷயமோ? வன் : நான் இந்த ஊருக்கு வந்து இரண்டு தானாயிற்று. வாழ்க்கையை இங்கேயே நடத்தலாம் என்றிருக்கிறேன். நெசவுத் தொழிலில் எனக்கு நாட்டம் உண்டு. அதற்கு உங்கன் உதவி...... 2 ர : சி : நான் என்ன செய்ய வேண்டும்? சொல்லுங்கள். வன் தான் என் இல்லத்திலேயே சொந்தத் தறி போட்டிருக் கிறேன். இந்த ஊரிலே நீங்கள் தான் பெரிய நூல் வியா பாரி என்று கேள்விப்பட்டேன். நான் நெசவு செய்வ. தற்கு நீங்கள் நூல் கொடுத்து உதவில்ை பேருபகாரமாய் இருக்கும். - ஏ : சி : (sள்ளுவரைக்கூர்ந்து நோக்கி) சொந்தத் தறி போட் டிருக்கிறீர்களா? ஏன் முதலில் யாரிடமாயினும் கூலிக்கு... வள் : அது என் இயல்புக்கு ஒத்து வராது. நான் சுதந்திரir கத் தொழில் செய்ய விரும்புகிறேன், ஏ : சி : அப்படியா? வள் ஆமாம். ஆள் புதிதாய் இருக்கிறதே! எப்படி நம்பிக் சரக்கைக் கொடுப்பது என்று நீங்கள் யோசிக்கிருற். போலிருக்கு. நான் மிகவும் நாணயமானவன்... - - ஏ : சி : (இடைமறித்து) அதெல்லாம் இல்லே. உங்களைப் - பார்த்தாலே கண்ணியமானவர் போல் தான் தோன்று கிறது. நான் தாராளமாக உங்களுக்குத் தேவையான நூல் கண்டுகளைத் தருகிறேன். அவ்வப்போது மட்டும்...