பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ੇ : 77 யுமா? கண்ணுலங் கட்டி எத்தனையோ வருஷமாயும் தாய் விடுதான் அவ சொந்த வீடெங்கிருள். எங்க வீடு அவ. ளுக்கு புடிக்கவேயில்லேயாம். (வள்ளுவர் குலுங்கக் குலுங்கச் சிரிக்கிருர்.) கிள் : நான் வந்த வழிங்க. வா : தெரியாத்தனம், போகப் போகத் திருந்திவிடுவாள். (பக்கத்து வீட்டிலிருந்து பூதகி கிள்ளுவனேக் கூப்பிடுகிருள்.) பூ : (கத்தி) ஏ ஐயா! என்ன செய்யறே அங்கே இன்னும்? போன போன இடம்; வந்தா வந்த இடந்தான? வள் : நீ போய் வா தம்பி! உன் பெண்டாட்டி கூப்பிடுகிருள் கிள் : பொஞ்சாதியா அவள்? பூதம். பூதம் கூவுது. நான் வரேனுங்க. [போகிருன்.) வள் : அடேயப்பா பிறந்ததிலிருந்து துன்பந் துயரம் அறி யாது பட்டு மெத்தையில் தவழ்ந்து பொன்குவளையில் பால் அருந்தி பன்னிரால் வாய் கொப்பளித்து உன் குறிப்பறிந்து குற்றேவல் புரியப் பணியாட்கள் பலர் இருக்கச் சொகுசாக வாழ்க்கை நடத்திச் சுகபோகத்தில் ஆழ்ந்திருந்த வாசுகியா இப்படிப் பேசுவது? ஈரம் எப்போதுமிருக்கும் மண் குடிசை, வானத்தில் மின்னும் நட்சத்திரங்களின் ஒளிகூட உள்ளே புகும்படியான .ொத்தல் கூரை; இதில் இருந்து ஒரு வேட்டி, அல்லது சீலேநெய்து அறுத்து எடுத் துக் கொண்டு போனுல்தான் அடுத்த வேளைக்கு உணவு கிடைக்கும் என்று இருக்கும் இந்த எளிய வாழ்க்கையை, வாசுகி உன் இதயம் உண்மையில் விரும்புகிறதா? எனக்கு வியப்பாக இருக்கிறது. வி என்ன அப்படி சொல்கிறீர்களே! நீங்கள் சிறிது முன் வர்ணித்த அரண்மனை வாழ்க்கை இருக்கிறதே! அது