பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 நன்ருக நடக்கட்டும். பிறகு சாவகாசமாய்ப் போகலாம். நூலுக்குச் சிட்டம் போட்டுக் கொடுப்பது யார்? தறியில் பாவு ஒட்டுவது யார்? நான் போய் விட்டால்......? வள் : அதற்குப்பார்த்தால் நீ எப்போதுமே உன் பெற்ருேதைப் பார்க்க முடியாது. இச்சமயம் கிள்ளுவன் அங்கு வருகிறன்.) கிள் : ஐயாவே சொல்றப்ப நீங்க ஏம்மா வாணுமிங்கிறீங்க? ஊரிலே இருக்கிற பொண்க என்னடான்ன ஒரு நா. ஆம் படையான் வீட்டிலிருந்தா பத்துநா ஆத்தாள் வீட்டில் இருக்கேன்ருங்க. என் பொஞ்சாதி பூதகி கூட இல்லே.... வள் : (நகைத்து) கேட்டாயா? வாசுகி: |வாசுகி நாணத்தால் மெளனமாயிருக் கிருள்.) . கிள் : நாமபோயிட்டா ஐயாவை யாரு கவனிச்சிக்கறதுன்னு யோசனை பண்றீங்களா? பக்கத்து வீட்டுக்காரரு நாங்க பார்த்துக்க மாட்டோமா? - வா : பார்த்துக்கொள்வீர்கள். இல்லே என்று சொல்லவில்லை. இருந்தாலும். வள் : வாசுகி! என் இனப் பற்றிச் சிந்தனை செய்ய வேண்டாம். நீ கொஞ்ச நாள் உன் வீட்டுக்குப் போய்த்தான் வரணும். வா: எதுங்க என் வீடு' வன் : ஏன்? நீ பிறந்ததுதான். வர : அது நான் உங்கண் மணமாலே சூட்டிக்கொள்ளும் முன் வரைதான். நான் எப்போது உங்களைக் கரம் பிடித்து உங்களுடன் வந்து விட்டேகுே அப்போதிருந்தே நீங்கள் இருக்குமிடந்தான் என் வீடு. தெரிந்து கொள்ளுங்கள். கிள் : அம்மா! நீங்க ஆயிரத்திலே ஒன்னுயிருக்கிற அபூர்வப் பிறவியம்மா! என் பொஞ்சாதி என்ன சொல்ரு தெரி