பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5.

தெய்வங்கள் 1 0 1

இத்தனைபேர் நமக்குள்ளே ஒத்தருக்கும் மெய்ய

னில்லை; மெத்தப்ரீதி என்றுரைத்திர்; மேகவண்ணன்

(வந்தொரு)

ஆசைகொண்டு கண்ணன் இனி அன்புடன் அழைக்கா

விட்டால் நேசித்தினிப் போகவேண்டாம்; கண்ணனிடம்

(வங்தொரு)

இந்தப்படி பேசியந்தச் சுந்தரியர் போனபின்பு நந்தகோ பாலனப்போ இதை அறிந்தோர் விந்தைசெய்தான் கேளுமையா, பரீகழித்தனே!

(5)

ஆயர் சேரியர் அறிந்தி டாமலும்

அன்னை தங்தையர் தெரிந்தி டாமலும்

நேய கோபியர் நெஞ்சம் கவர்ந்திட

மாய வன்குழல் கொண்டுதினன்.-பவள வாய வன்குழல் கொண்டு தின்ை.

சிறுவிரல்கள் குழலேத் தழுவிடத்

செங்கமலக் கண்கள் சாய்ந்திடக்

குறுவியர்க்கப் புருவம் நெளிந்திடக்

கோவலன்குழல் கொண்டுதின்ை;--அதி பாவலன்குழல் கொண்டுதின்ை.

சுருண் டுருண்டு குழல்கள் அசைந்திடச்

சுந்தரமுகம் துலங்கிட

மருண்டு மானினம் மேய்கை மறந்திட

மாதவன்குழல் கொண்டுதின்ை;-எங்கள் யாதவன்குழல் கொண்டுதின்ை.