பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.

2.

3.

தெய்வங்கள் 1 11

(13)

பொங்கும்யமுளு நதிக்கரை மங்கையர் கூடித் தங்குபெருங் காட்சிதனைத் தனித்தனியே பாடிப் பங்கயங்கள் பூத்திருக்குது பாரடி என்பாள். செங்கழுநீர் செழித்திருக்குது பாரடி என்பாள்.

அவ்வல்லியில் அன்னம் பெடையோ டாடுதே,

என்பாள்; செவ்வல்லியில் வண்டுகூடிப் பாடுதே என்பாள்.

அலைமோதும் சுழிசுழிக்குது; ஆழம்பார் என்பாள்; கிலேயேததில் மகரமத்ஸ்யம் நிறைந்ததோ? என்பாள்.

. ஒடிவாடி இங்கேஒரு ஒடங்காண்; என்பாள்;

ஈடில்லை இவ்வோடத்திற் கெங்கும்.ரத்னப்

பூனென்பாள். இந்திரன் விமானமுமிதற் கேற்குமோ? என்பாள்; இந்திரை உமைவாணியும் இதைப் பார்ப்பாரோ?

என்பாள்.

ஜோராக இந்தஒடத்தில்காம் ஏறுவோம் என்பாள்; வாராய் சொந்தத் தோழி மார்க்குக் கூறுவோம்

என்பாள்.

(14)

| பல்லவி !

எல்லவரும்கூடி ஏறிடுவோம் வாடி-காம் (எல்)

(சரணங்கள்)

வாடி, வாடி, தோழியரே, கூடி விளை யாடி இந்த நீள்திரைகுழ் ஆடெமுனே காடியந்தஓடம் முந்த (எல்)