பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.

தெய்வங்கள் 1 s 5

(17)

பாலனென்று மனத்தில்எண்ணிக்-கோபியர்கள் பகர்ந்திடும் வார்த்தை தன்னை லேவர்ணன் கேட்டுமப்போ-கோபியரை நேசித்தொரு வார்த்தை சொல்வான்.

என்னடியோ கோபியரே,-என்னேமிக ஏசிமெத்தப் பேசுகிறீர்; முன்னம்என்னை நினைத்தவர்க்காய்-கான்செய்ததனை மொழிகின்றேன்; கேளடியோ.

அன்னம்மீனே டாமை ஆனேன்;-அடியவர்கள் ஆசைதன்னைத் தீர்த்து வந்தேன்; பன்னியுடன் சிங்கம் ஆனேன்;~பக்தர்களைப் பாங்குடனே காத்து வந்தேன்.

ஓலமிட்டு யானேளன்னே-மூலமென ஓடிக்காத்து வந்தேனடி. பாலன்த்ருவன் தனக்கிரங்கி-மேலான பதவியும் தந்தேனடி.

கல்லேயும்பெண் ஆக்கிவைத்தேன்-மனமிரங்கிக் காகத்துக்கும் கண்கொடுத்தேன்; வல்லையெனக் காத்திருந்த-சபரிஎச்சில் வாங்கிஉண்டு மனம்களித்தேன்.

இன்பமுள்ள யமுனுகதி-ஒடந்தன்னில் என்றனையும் ஏற்றிக்கொண்டால் துன்பம்வந்து சேர்ந்துவிட்டால் உங்களை அப்போ அன்புடனே காத்திடுவேன்.