பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர் எங்கேயோ பிள்ளையார்

(தனுர் மாதத்தில் பாடுவது)

பிள்ளேயார் பிள்ளேயார், அவர் எங்கெங்கே பிள்ளையார்? கத்திரித் தோட்டத்திலே களைகொத்தருர் பிள்ளையார்: அங்கேயும் போய்ப்பார்த்தேன், அவர்எங்கேயோ

பிள் ஆளயார்? பாப்பாரத் தெருவிலே பந்தாடருர் பிள்ளையார்; அங்கேயும் போய்ப்பார்த்தேன அவர் எங்கேயோ

பிள் அளயார்? செட்டித் தெருவிலே செண்டாடருர் பிள்ளையார்; அங்கேயும் போய்ப் பார்த்தேன் அவர் எங்கேயோ

| 9 gir 35 Turrir? வேளாளத் தெருவிலே விளையாடருர் பிள்ளையார்; அங்கேயும் போய்ப் பார்த்தேன் அவர் எங்கேயோ

பிள் அளயார்? . கோமுட்டித் தெருவிலே கொண்டாடருர் பிள்ளையார்; அங்கேயும் போய்ப் பார்த்தேன் அவர் எங்கேயோ

பிள் இள யார்? வாணியத் தெருவிலே வாதடருர் பிள்ளையார், அங்கேயும் போய்ப் பார்த்தேன் அவர் எங்கேயோ

பின் இளயார்?

பிள்ளையார்

பிள்ளையார் பிள்ளையார் பெருமாளே பிள்ளையார்; ஏன்தானே அழைக்கிருர் ஏழைப் பெருமாளே, கத்தரித் தோட்டத்திலே களைவெட்டருர் பிள்ளையார்; வெள்ளரித் தோட்டத்திலே விளையாடருர் பிள்ளையார் .