பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏசுநாதர் ரதம்

ஒருரதம் ஒரு வெள்ளி ரதம்,

தேவ மாதா ஏறும் ரதம்,

மாணிக்கமணி ரத்தினமாம், -

மின்னுது பார்ஒரு வெள்ளி ரதம்,

குழந்தை Tಈ575t பாதத்திலே. (இந்தப் பாட்டில் தேவமாதா என்பதற்குப் பதிலாக

மாணிக்க மாதா என்றும் சொல்வார்கள். இந்தப் பாட்டுக் கிறிஸ்தவர்கள் வழங்குவது.)