பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரூர் ஐயன் ஆட்டம் (பல்லவி) ஆடினர் ஆரூர் ஐயன்-மனமகிழ்ந்தே ஆடினர் ஆரூர் ஐயன்.

(அநுபல்லவி) அன்பர் இருதயத்தில் வாசன் செம்பொன் அம்பலா காசன். (ஆடினர்)

(சரணங்கள்) தேடித் தினம்பணியும் ஆடக rேத்ரங் தணில்

தேவர்க ளும்துதிக்கத் திவ்ய சபையதனில் நாடி வசனித்தோர்கள் காத முடிவதனில்

காராயணன் ரீஹரி நாபிக் கமலந்தனில்

(ஆடினர்) சங்கமத் தளதாள வாத்யச மேதராக

எங்கும் நிறைந்தஈசர் ஏக ஸ்வரூபமாகப் பொங்கி மகிழ்ந்தோர்.உள்ளம் பூர்ணப்ர காசமாகப்

பொற்பணி அணிந்தபாதர் கிர்க்குண

ஸ்வரூபமாக (ஆடினர்) சுத்தப்ர காசதிவ்ய ஜோதி திகழ்ஜொலிக்க

கித்திய மாகங்னேந் துருகும் மனம்களிக்க பற்றிப் படிக்கும்ஜன்ம பாசபக் தம்ஒழிக்கப்

பங்கஜப் பிரகாசசுக சங்கரி சமேதராக (ஆடினர்) அண்டபா தாளமும் கிடுகிடென் றதிரத் -

தொண்ட ரிடத்திலுள்ள தோஷங்கள் உதிரக் கண்டுதரி சித்தவர் காதலித் துக்கதறக் - - -

கர்த்தரா கியசபேசர் கிர்த்தனப் பிரியத்யா கேசர்

- (ஆடினர்)