பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வங்கள்

தியாகாதி ராஜர்

(பல்லவி)

அரிஸ்வாஸ் நடன தேவ திருமேவிய சித்கன தீபl

(சரணங்கள்)

ஸனகாதி முனிதொழும் பாதா, தினகர கோடி சுந்தர காதா, விநோத மானஸ் விக்ரகா பவ சிக்ரகா! கனரத்னஸிம் மாசன தீச, காத்தியாயனிப் பிரானேசா

(அசி)

சகலாகம ஸார, ஸ்ர்வ மங்களகம் பீர அகிலஜகத்துக் காரணு பரி பரகு அகண்டிதா னந்தஸ்வரூபா, ஆச்ரி தவத்ஸலப்ரதாபா!

(அரி)

ஆனந்தநடன சிதாகா சப்ரம் மானந்த ஸிந்துவத

னேசா, தினரட்சகதேகி கருளு பாஹிமாம் ஆனைஉரித்த திகம்ப ரேச, ஹம்ஸநடன த்யாகாதிராஜ! (அரி)