பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாரதாம்பிகை துதி

{ 1 )

(பல்லவி)

சாரதாம் பாஉன் பாதம் தேடிவங் தேன்.இங்கே; சரணம் என்றுநம்பி ஆதரிப்பாயே! (சாரதா)

(சரணங்கள்)

உன்னத் தேடிவந்தேன்; நின்னுள்ளம் இரங்காதோ? இரங்கி வரம்தக்து ஈச்வரி யேகாப்பாய். (சாரதா)

கண்களி ல்ைஉன்னேக் கண்டதும் இல்லையோ? காலடி யில்வாழும் கருணு கடாrயே! (சாரதா)

(2)

(பல்லவி)

சாரதாt வாவா, சரிதம் செப்ப நாவில் சீரிதா யிருந்து சிறப்புற்றிட ேேய (சாரதா)

(அது பல்லவி)

சரணம் கோடி செய்தேன்; சரஸ்வதி, என்அம்மா,

தருணம் ஆள வே தயைசெய் யடிசும்மா. (சாரதா)