பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவகாமி சுந்தரி திருக்கல்யாணம்

சிவகாம சுக்தனியாள் திருக்கல்யாணத்தைச் சொன்னலும் சுகங்கள் உண்டாகுமே. சொன்னலும் ஐயங்கள் உண்டாகுமே. (சிவ)

கரிமைக்தனேப் படைத்தோட்கும் கந்தனேப்

பெற்றவட்கும் கனக சபேசருக்கும் கல்யாணம் நானுருக, கல்யாணி, மகாத்ரிபுர சுந்தரி, கார்த்திகேயன் ஜனனி, . (சிவ)

ஐப்பசி பூரத்தில் அருந்தவசுகள் செய்ய ஆதி சிவனப்பிரான காதராய் அடையவே முத்துப்போல் ஒருவார்த்தை பெற்ற பருவதரிடம் மொழிந்தான்ே சுந்தரியாள் இருபாதத் தில்பணிந்து. (சிவ)

நித்யகல்யாணிசொல்லப் பெற்றபர் வதராஜன் அற்புதம் இதுவென்று அக்னிபோல் கண்சிவந்து பச்சைக் குழந்தையுேம் தபசுக்குப் போகஎன்றன் புத்ரியே, செல்வமே, புத்திசொன்ன தாரம்மா? (சிவ)

கஸ்துTiப் பொட்டுமிட்டுக் கண்ணுக்கு மைஎழுதிச் சிற்றிடையில் பட்டுடுத்தி உச்சியை மோக்துகங்து பத்ம மலர்முகத்தில் ஒப்பிலாச் சீர்வடிவைப்

பார்த்துமே மேனகை நோக்கிப் பார்த்தாயா அம்மா! (சிவ}