பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வங்கள் 61

பார்வதி நாயகரும் பாக்யவதி ஆனவளும் ஏசலாகி இருபேரும் பேசுகிற வேளை தனில் பூரி ஆசீர் வாதம்செய்யச் சாவகாசம் ஆறதென்று வானவர்கள் தேவரெல்லாம் பூவர்வு மாய்ச் சொரிய அளவற்ற தனங்களை அளகேசன் கொண்டுவந்து மலமலையாக் குவித்துவைத்து வாரிவாரிப் பூர்

செய்யத் தருணத்தில் நாரதரும் சங்கீத வீணேபாட - அமரர்கள் மகுடத்தின் கனகப் பொடிஉதிரத் பூரி ஆசீர் வாதம்செய்து பூசுரரும் வானவரும் நான்முகனும் இந்திரனும் சேஷசாயி மாலுடனே வாணி, அருந்ததி, இங்த்ராணியுடன் லக்ஷ்மியும் பார்வதிச மேதராய் நடராஜர் வீதிதனில் வரார்; வீதிகள்வி திகள் தோறும் செப்பனிடு வார்கள் சிலர்: மேடுபள்ளம் கி.ரவிக்கொண்டொப்பனிடு

வார்கள் சிலர்: மாதர்திண்ணே மெழுகியே கோலமிடு வார்கள் சிலர்; வாழையோடு கன்னிக்கரும்பு கமுகும்ாடு வார்கள்

சிலர்; - - - பத்திபத்தி யாகப்பெண்கள் பக்திசெய்திடு வார்கள்

சிலர்: சுத்தபஞ்சாட் சரம்ஐபித்து முத்தியடை வார்கள்

சிலர்: முத்தாலா லத்திகும்பம் சுற்றிஎடுப் பார்கள் சிலர்: அத்தன் நேர்மைகண்டே ஆனந்தமடைவார் சிலர்; மிஞ்சியுடன் நூபுரமும் மின்னலிடை மிகத்தளரக் கஞ்சமலர்க் கண்ணுடையாள் மஞ்சள்தனேக்

கையிலெடுத்தாள்.