பக்கம்:தெரிந்தால் சமயத்தில் உதவும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

15 25) 1904ம் ஆண்டு செயின்ட்லூயிஸ் எனுமிடத்தில் கடந்த மூன்றாவது ஒலிப்பிக் பந்தயத்தில், குத்துச்சண்டை போட்டி (Boxing) முதன் முதலாக இணைக்கப்பட்டது. 28) ஒலிம்பிக் பந்தயங்களில் அதிகமான தங்கப்பதக்கங் களை வென்றவர் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பாவோநர்மி ளன்பவர். அவர் வென்ற தங்கப்பதக்கங்கள் 12, அவை தனிப்பட்ட ஓட்டத்திலும் குழுப் போட்டிகளிலும் கலந்து கொண்டு பெற்றவைகளாகும். 27) தனிமனிதனாக, ஒலிம்பிக் பந்தயங்களில் அதிகத் தங்கப்பதக்கங்கள் வென்றவர் ராய்எவ்ரி எனும் அமெரிக்கர். அவர் வென்ற தங்கப்பதக்கங்கள் 10. அவருக்கு மனிதத் தவனை என்று பட்டப்பெயர் உண்டு.

28) ஆண்களுக்கான பென்டாதலான் நிகழ்ச்சிகள் ஒலிம்பிக்கில் நடப்பவை. நீளத்தாண்டல், தட்டெறிதல் வேலெறிதல், 1500 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம். தற்போது புதிய பென்டாதலான் என்று ஏற்படுத்தப் பட்டிருக்கிற 5 போட்டிகளுக்கான நிகழ்ச்சிகள் : குதிரை யேற்றம், கத்திச்சண்டை, துப்பாக்கி சுடுதல், நீந்துதல், ஓட்டம் என்று நடைபெறுகின்றன. 29) கீரேக்கத்தில் நடைபெற்று வந்த பழைய ஒலிம்பிக் பந்தயத்தை தடை செய்து அழித்தவர் முதலாம் தியோட்சிஸ்