பக்கம்:தெரிந்தால் சமயத்தில் உதவும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

19 பெற்றிருக்கும் நாடு பிரேசில் ஆகும். அந்த நாட்டில் கால் பத்தாட்டம் காலுன்றிப் பரவி செழிக்கத், தொடக்க நாட்களில் மாடுபட்டவர் சார்லஸ் மில்லர் (Charies miller) என்பவரா வார். 41) ஓட்டப்பந்தயம் மற்றும் தாண்டும் எறி பந்தயங் களின் நேரமும் தூரமும் அளந்திட, எலக்ட்ரானிக் மூலம் அளக்கும் சாதனங்கள். 1972ம் ஆண்டு மியூனிக்கில் தடைபெற்ற ஒலிம்பிக் பந்தயங்களில் தான் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டன. 42) இங்கிலாந்து நாட்டில் உள்ள புகழ்பெற்ற கிரிக்கெட் மைதானமான லார்டு எனும் மைதானம், தாமஸ் லார்டு என்பவர் பெயரைத் தாங்கியதாகும். இந்த மைதானத்தை வாங்கியும், நிர்வாகம் செய்தும் ஆரம்ப நாட்களில் சிறப்புறப் பணியாற்றியதால்தான். அவரது பெயர் அந்த மைதானத் திற்கே இடப்பட்டது. லார்டு 1787 in ஆண்டு தான் நிறுவினார். இந்த மைதானம் ஆரம்ப நாட்களில் டார்சட் ஸ்கொயர் என்ற இடத்தில் இருந்தது.தற்போது இருக்கும் ம் செயின்ட் ஜான்ஸ் உட். 43) எடை தூக்கும் போட்டிகளில் ஒலிம்பிக் பந்தயங் களில் அதிகமான தங்கப்பதக்கங்களை வென்றிருக்கும் நாடு ரஷ்யாவாகும். உலகிலேயே அதிக எடை தூக்கும் வீரர் என்னும் புகழ் பெற்றவர் வாசிலி அலெக்சிவ் என்பவராவார். இவரும் ரஷ்யர் தான்.